3 thoughts to “Rulet kumar RB İtfaiyesine yeni”

  1. CAA NRC NPR ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பது கூட அமைச்சருக்கு தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறாற். அஸ்சாமில் 15 வகையான அதாரம் கொடுத்தும் குடியுரிமையில்லை. இலங்கை தமிழர்களுக்கு CAA வின் அனைத்து அம்சம் பெருந்தியும் குடியுரிமை வழங்கவில்லை, இரட்டை குடியுரிமை என்று வாய்சவுடால் வேறு. தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐநாவின் பொது செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகம் இந்த சட்டம் தவறு என்று கூறியும் நிங்கள் முட்டு கொடுப்பது ஏன். பிஜேபி அரசு என்ன அரிசந்திர பரம்பரையா? NEET நிங்கள் செய்த துரோகம் நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

Yorumlar kapalı.